Friday, June 26, 2009

வணக்கம் !

இது வலைப்பூக்களின் யுகம் . நல்லதும் கெட்டதுமாய் எவ்வளவோ எழுதுகிறார்கள் . எதை எழுதுவதற்கும் வலைப்பூக்கள் வசதியாய் இருக்கிறது . தடைகளற்ற ... கட்டுப்பாடுகளற்ற ... செலவுகளற்ற எழுத்துலகம் .இந்த எழுதுலகில்தான் எனது "வேணுவனம்" உருவகிருக்கிறது . நானும் எழுதுவேன் நண்பர்களையும் எழுதவைப்பேன் . இனி உங்கள் பார்வையில் "வேணுவனம் "



என்றும் அன்புடன்

வேனுவனநாதன்

No comments:

Post a Comment